Śrī Nṛsiṁha Praṇāma (in Tamil)
நமஸ்தே நரஸிம்ஹாயா
ப்ரஹ்லாதாஹ்லாத தாயினே
ஹிரண்யகஷிபோர் வக்ஷ:
ஷில டங்கா நகாலயே
இதோ நரஸிம்ஹ பரதோ நரஸிம்ஹ
யாதோ யதோ யாமி ததோ நரஸிம்ஹ
பஹிர் நரஸிம்ஹ ஹ்ருதயே நரஸிம்ஹ
நரஸிம்ஹம் ஆதிம் ஷரணம் ப்ரபத்யே
ஒலி
- திரு ஸ்தோக கிருஷ்ண தாஸ மற்றும் பக்தர்கள் – இஸ்கான் பெங்களூரூ